திங்கள், 5 அக்டோபர், 2015

சின்னத்திரையின் அடுத்த படைப்பில்…!

சக்தி டீவியின் தயாரிப்பில் ஒரு சராசரி குடும்பத்தில் சந்திக்கும் பிரச்சனைகளும் பிளவுகளையும் வித்தியாசமான கோணத்தில் ... நிறைவடைந்த படப்பிடிப்பில் வெளிவராவாய் இருக்கிறது.இயக்கம் - அஸ்வின் பாஸ்கர் (இந்திய இயக்குநர்)
ஒளிப்பதிவு - சுஜித்
நடிகர்கள் - அ. எல்றோய் , கிருசாந்தினி , சிறுவன் கார்த்தி மற்றும் பலர்…