எமது அண்டத்தை படம் பிடித்தது எப்படி? வேற்றுக்கிரக வாசிகளை தொடர்புகொண்டது எப்படி?
நாம் இருக்கும் சூரியகுடும்பம் மற்றும்.. பல நட்சத்திரங்களைக்கொண்ட நமது அண்டத்தை (கலக்சியை) எவ்வாறு நாங்கள் படம் பிடித்தோம்.? அதுவும், நாங்கள் இன்னமும் ஒளியின் வேகத்தை நெருங்க கூட இல்லை… ஒளியின் வேகத்தில் சென்றாலே எமது அண்டத்தை தாண்ட பல ஆண்டுகள் எடுக்கும். என்ற கேள்வியுடன் முடித்திருந்தேன்.
——————————————————————————————–
முன்னர் சொன்னது போன்று, ஒளியின் வேகமே இல்லாமல், நாங்கள் இந்த சூரிய குடும்பத்தை தாண்டுவதே கடினமானது. ஆனால், கலிலியோவினால் கண்டறியப்பட்ட தொலை நோக்கி (telescope) இந்த கேள்விக்கு விடையளிக்கும்.
நவீன ரக தொலை நோக்கி மூலமாக, எமது சூரிய குடும்பத்தை தாண்டி வாறு நட்சத்திரங்களையும், பால்வீதிகளையும், அண்டங்களையும் பார்க்க முடிகிறது.
அவ்வாறான… தொலை நோக்கிகளின் உதவியுடனேயே, பல அண்டங்கள் இருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
அவ்வாறு பார்க்கப்பட்ட அண்டங்களில், கிட்டத்தட்ட நாம் இருக்கும் சூழ் நிலைகளை ஒத்துப்போக கூடியதாக சில அண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அப்படி கண்டறியப்பட்ட ஒரு அண்டத்தின் உருவத்தைத்தான்… இப்போது நாங்கள் எமது அண்டத்தின் உருவம் என கூறிக்கொள்கிறோம். மற்றம் படி இன்னமும் எமது அண்டத்தை நாம் படம் பிடிக்கவில்லை.
(இப்போது அமது அண்டம் என நாம் காட்டிக்கொள்ளும் படம் நாங்கள் தேடி கண்டுபிடித்துள்ளது பல ஆண்டுகளுக்கு முட்பட்ட உருவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான விளக்கம் ஏற்கனவே முன்னைய பதிவுகளில் உள்ளது. மேலதிக தகவல்களை பிறகு எழுதுகிறேன். )
(இப்போது அமது அண்டம் என நாம் காட்டிக்கொள்ளும் படம் நாங்கள் தேடி கண்டுபிடித்துள்ளது பல ஆண்டுகளுக்கு முட்பட்ட உருவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான விளக்கம் ஏற்கனவே முன்னைய பதிவுகளில் உள்ளது. மேலதிக தகவல்களை பிறகு எழுதுகிறேன். )
——————————————————————————————–
இதுக்கும் வேற்றுக்கிரக வாசிகளுக்கும் இடையிலான தொடர்புகளை பார்க்க முதல்…
அண்டத்தில் நாம் இருக்கும் இடத்தை பார்ப்போம்.
அண்டத்தில் நாம் இருக்கும் இடத்தை பார்ப்போம்.
நமது அண்டத்தை ஒரு அப்பத்துடன் ஒப்பிட முடியும். அப்பத்தின் வெளிப்பக்கத்தில் மொறு மொறு பகுதியில்தான் நமது சூரியகுடும்பமே இருக்கிறது. பூமி சூரியனை சுற்றுவதுபோன்று… இந்த அண்டத்தின் மையத்தை நமது சூரிய குடும்பம் சுத்துகிறது. இப்படி பல அண்டங்கள் வேறு ஒரு பிரபஞ்ச மையத்தை சுற்றுகிறதாம்.
அத்தோடு… இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று.
இப்படிப்பட்ட… இந்த பரந்த பிரபஞ்சத்திலே, நாங்கள்தான் அதீதமான பரிணாம வளர்ச்சியடைந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வது சிறுபிள்ளைத்தனமானது.
இப்போது சும்மா எமது அண்டத்தைப்பற்றி சிந்த்தித்தால்ஜோ… அப்பத்தின் இங்கால் இருக்கும் மொறுமொறு பகுதிபோல், எமக்கு எதிராக உள்ள பக்கத்தில் கூட வேற உயிரினங்கள் இருக்கலாம். இதே போன்ற கால நிலைகள் இருப்பதற்கும் கூட சந்தர்ப்பங்கள் உள்ளன… அதனால், அங்கேயும் மனிதர்களே, ஏன் நாமே இருக்கக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது. ( இது ஒருவகை தேற்றம், அதை அடுத்துவரும் புதிய தேடல்களில் பார்க்கலாம்.)

அதேபோன்று.. எமது அண்டத்தின் மையத்தை நோக்கிய திசைகளில் கூட வேற்று உயிரினங்கள் இருக்கலாம். ஆனால், அங்கு எமது… சூரியகுடும்பம் (முக்கியமாக பூமி) இன் காலநிலை இருக்க சன்தர்ப்பம் ஒப்பீட்டளவில் குறைவு. எனினும்.. அன்த சூழ் நிலைக்கேற்றவாறு வித்தியாசமான உயிரினங்கள் இருக்கக்கூடும்.
——————————————————————————————–
அப்படியானால்… அந்த உயிரினங்கள் எங்களோடோ அல்லது நாங்கள் அவர்களோடோ… தொடர்புகொள்ளவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
ம்ம்ம்ம்…
1977 ஆம் ஆண்டு ஒரு விஞ்ஞான ஆய்வுகூடத்தில் “வாவ்…” என்ற ஒரு சமிக்ஞை திடீரென குறிப்பிட்ட நேரத்திற்கு உணரப்பட்டது. அந்த சமிக்ஞையை ஆராய்ந்த போது அது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 120 ஒளியாண்டு தூரத்திற்கு அப்பால் இருந்து வந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. (அது ஒரு நட்சத்திர வெடிப்பின் சத்தமாக இருக்கலாம் என்பதும் ஒரு சாராரின் கருத்து.)

எப்படி இருந்தாலும், பூமியில் மனிதர்களால் அண்டத்தில் இருந்து உணரப்பட்ட ஒரே சமிக்ஞையாக அது கருதப்படுகிறது.
( இதேவகையில் இன்னோர் சமிக்ஞை உணரப்பட்டது. கிட்டத்தட்ட 20 வருட தேடலின் பின்னர், அது ஆய்வுகூடத்தின் பக்கத்தில் இருந்த ஒரு உணவு சூடாக்கும் இயந்திரத்தால் ஏற்படுத்தப்பட்ட சமிக்ஞை என முடிவுகிட்டிய சந்தர்ப்பமும் உண்டு.)

அந்த சமிக்ஞை அண்டத்தில் வேற்றுக்கிரகத்தினரைத்தேடி இன்னோர் கிரகத்தினரால் அனுப்பப்பட்ட சமிக்ஞையாக இருந்தால், அவர்களை நாம் மீண்டும் தொடர்புகொள்ள 120 ஒளியாண்டுகள் பயணிக்கவேண்டும்.
பயணித்தால் அவர்கள் இருப்பார்களா? (இது தொடர்பான விரிவான பதிவுகள் புதிய தேடல் தொடரில் இடம்பெறும்.)இருப்பதும் சாத்தியமில்லை.
பயணித்தால் அவர்கள் இருப்பார்களா? (இது தொடர்பான விரிவான பதிவுகள் புதிய தேடல் தொடரில் இடம்பெறும்.)இருப்பதும் சாத்தியமில்லை.
இதிலிருந்து, எங்கேயோ… எமது பரிமானத்தை ஒரு பரிமாணமாக கொண்ட உயிரினம் இருக்கிறது என்பதை ஓரளவு உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
அப்படியானால்… நாங்கள் ஒன்றுமே அனுப்பவில்லையா? என்ற கேள்வி இப்போது எழும்.
உக்ரைனிலி இருக்கும் பண்பலை தொலை நோக்கி (radio telescope) மூலம்… 1999 இலும் 2003 இலும் பிரபஞ்சத்தில் வேற்று உயிரினங்கள் இருந்தால்… எமது இருப்பை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் செய்தி சமிக்ஞையாக அனுப்பப்பட்டது…
இது தான் அந்த செய்தி…
இது தான் அந்த செய்தி…
இந்த செய்தியில்..
கணிதக்குறியீடுகள்…
இதுவரை கண்டறியப்பட்ட மூலக்கூறுகள்… முக்கியமானவற்றின் சேர்க்கை…
கலப்பிரிவு… ( அடிப்படை உயிரினமான அமீபாவின் தோற்றம்.. )
டி.என்.ஏ அமைப்பு…
மனித உடற்கட்டமைப்பு..
புவியியல் அமைப்பு… நில அமைப்பு…
மற்றும் சமிக்ஞை அனுப்பப்பட்ட முறை உள்ளடங்களாக பல தகவல்கள் இருக்கின்றன.

கூர்ந்து அவதானித்தால்… எவருக்கும் விளங்குமாம் இந்த குறியீடுகள்.
ஆனால், இதுவரை ஏவப்பட்ட இந்த சமிக்ஞைக்கான பதில்கள் வெளியிலிருந்து கிடைக்கவில்லை.
ஒன்று… இந்த தகவல்கள் இன்னமும் வேற்று உயிரினங்களை சென்றடையவில்லை… அவர்களால் இதை உணரமுடியவில்லை.. அதாவது எமது பரிமாணங்களுடன் அவர்கள் ஒத்துப்போவதில்லை… என்ற முடிவுக்கே வரலாம். மாறாக.. உரினங்கள் இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது.
காரணம், இந்த சமிக்ஞை இன்னமும்… அண்டவெளியில் பயணித்துக்கொண்டுதான் இருக்கிறதாம்… விரிவடைந்துகொண்டே இருக்கும் இந்த பிர பஞ்சத்தில்… எங்கோ ஒரு நாள்.. எமது பரிமாணத்தை ஒத்துப்போக்கக்கூடியர்களிடன்ம்… இந்த தகவல் சென்றடையும் என்ற நம்பிக்கையுடனேயே இந்த நீண்ட காலத்திட்டம் நடைமுறையில் உள்ளது.

இனி வரும் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான பதிவுகளில் பல வியப்பான தகவல்கள் பதிவிடப்படவுள்ளன வரும் வாரங்களில்…
வேற்றுக்கிரகவாசிகளுள் இங்கே வாழ்ந்த ஆதாரம்! வாழும் ஆதாரமும்!!!
எம்மை சோதைக்குள்ளாக்கும் அவர்கள்.
எம்மை நாமே வேற்றுக்கிரகவாசிகள் என்கிறோமா?
வேற்றுக்கிரகவாசிகள் என அடையாளம் காணப்படுபவர்கள், பரிமாணத்தில் விடுபட்டவர்களா?

இணைந்திருங்கள் ஆராய்வோம். :)
0 comments:
கருத்துரையிடுக