இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமராக பதவியேற்றதை கொண்டாடுவதை விட எதிர்கால உலக அரசியல் தொடர்பாக விழிப்புடன் இருப்பது இந்திய தலைமைகளுக்கு சிறப்பு. ஏனென்றால் இந்தியாவுக்கு எதிரான நகர்வுகளை முன்னெடுப்பதற்கு இப்பொழுது அவர்களுக்கு பிரித்தாளும் தந்திரம் தேவைப்படுகின்றது. காலம் கற்பிக்கும் போது இன்றைய வாரத்தை புரியும். ரஷ்ய இந்திய உறவின் நெருக்கங்கள் மேற்குலகம் இந்தியா மீதான விமர்சனங்களுக்கு அவர்களின் கையை வைத்து அவர்களுக்கு குத்துவதற்கு எத்தனிக்கின்றார்கள். காலம் வரும் போது புரியும்...!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக