வெப்பம் என்று அழுதோம். இனி வெள்ளம் என்று சிலிர்ப்போம். வற்றி விடும் என்பதற்காக அணையில் நீரை தேக்காதீர்கள். அலையில் மக்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கை. வரும் பேரிடர் பொல்லாதது.
நீர் வடிந்தொடும் பிரதேசங்களை முன்கூட்டியே தூர்வாரி கொள்ளுங்கள். ஆறுகள், குளங்கள், அணைக்கட்டுகளை இப்பொழுது பூட்டாதீர்கள். அனைத்தும் வற்றி விடட்டும். நிலைபெறான பாதுகாப்புக்கான எச்சரிக்கை
0 comments:
கருத்துரையிடுக