திங்கள், 19 ஜூலை, 2021

இலங்கை ஊடக அமைச்சின் மும்மொழி சஞ்சிகையான goodnewslanka

இலங்கை ஊடக அமைச்சின் மும்மொழி சஞ்சிகையான #goodnewslanka வில் சிறு உரையாடல். கேள்விக்கான பதில்களாக...!









ஞாயிறு, 18 ஜூலை, 2021

"தீவிரமாகும் தீவிரவாத ட்ரோன்கள்"

 "தீவிரமாகும் தீவிரவாத ட்ரோன்கள்" - (UAV) பற்றிய எனது கட்டுரை இவ்வாராந்த 'தீம்புலன்' பத்திரிக்கையில்..!

Unmanned aerial vehicles (UAV) | Use of drones for terrorism
Aerial Terrorism and the Threat from Unmanned Aerial | Decoded |


- எல்றோய் அமலதாஸ்

மியன்மார் தேசத்தை பற்றியது,

 '..ஆசியாவில் மற்றுமொரு மனித அவலங்களை சுமக்கப்போகும் மியன்மார் தேசத்தை பற்றியது,

இன்றைய தீம்புனல் பத்திரிக்கைக்கான #ஆய்வுக்கட்டுரை." #மியன்மார் #சர்வதேசஅரசியல் #தீம்புனல்
*19th June 2021 - C2

- எல்றோய் அமலதாஸ்