"இறை வழி, நீதி பணி!"
"கலை வழி! இறை பணி." -
மௌனித்த; புனித வியாழன் 2021
“பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே
புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே
இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே”
இருப்பிழந்த இனத்துக்கான இரு பெரும் ஆளுமைகளின் இழப்பு வேதனைக்குரியது. மதம் தாண்டிய மனித முகங்கள் என்றும் எம் மக்கள் மனதில் நிலைத்திருப்பார்கள்.
படம்:-
மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை
திருமறை கலாமன்ற இயக்குநர் கலாநிதி அருட்திரு மரிய சேவியர் அடிகளார்.
திருமறை கலாமன்ற இயக்குநர் கலாநிதி அருட்திரு மரிய சேவியர் அடிகளார்.