இன்பம் பொங்கும் இத் தீபாவளித் திருநாளில்
எமது பேரன்பிற்கும், நல் மதிப்பிற்கும், நல் உறவிற்கும் உரிய
வாசகர்கள், பங்காளிகள், நேயர்கள், உறவுகள், ஊர்மக்கள், புலம் பெயர்ந்து வாழும்
அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும்
ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரும்
வாழ்வின் அனைத்து வறுமைகளும் நீங்கி
நிறைவான செல்வத்துடன் , நோய் நோடி இல்லாமல்
நலமுடன் வாழ இத்தீபதிருநாளில் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்"
"அஷ்டலக்ஷ்மிகளின் தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"