மூன்று தசாப்தங்களுக்கு ஒரு முறை ஆண்களுக்கான பற்றாக்குறையை எதிர்கொள்ளப் போகும் ரஷ்ய தேசம். ஏற்கனவே இரண்டாம் உலக யுத்தத்தில் இருந்து கற்று கொள்ளப்படாத பாடம்...
ஞாயிறு, 25 செப்டம்பர், 2022
வரப்போகும் சக்தி வாய்ந்த அணுகுண்டு
இரண்டாம் யுத்தகாலத்தில் நாங்கள் வாழ்ந்ததில்லை. ஆனால்..! வரப்போகும் சக்தி வாய்ந்த அணுகுண்டு தாக்குதலின் வீரியத்தை அறிந்து கொள்ளப் போகும் எங்கள் தலைமுறையினர் கொடுத்துவைத்தவர்கள். 💥 மேற்கத்திய திருவிளையாடல்களும், தனிமனித பிடிவாதங்களும் மனித குலத்தின் சாபங்கள்..!
வியாழன், 12 மே, 2022
ரணில் விக்கிரமசிங்க
"அறிவுக்கு கூட்டம் தேவையில்லை. தனி மனித மூளை போதுமானது.
'ரணில் விக்கிரமசிங்க'
அசாத்தியமாக காய்களை நகர்த்த கூடிய நரி மூளை. அன்று அவர்களும் அஞ்சினார்கள்.."
திங்கள், 18 ஏப்ரல், 2022
காண்பவை யாவும்
உயர்த்திப் பிடிப்பதால் சர்வஜன வாக்கெடுப்புகள் தேவையில்லை. நீர்த்துப் போவதில் நிகழ்ச்சி நிரலும் உண்டு. சரத்துக்கள் சிதைக்கப்படும் ஐக்கியம் துலாம் உலகில் தீர்மானிக்கப்படுகின்றன.
யான் அதிர்ஷ்டசாலி
இலத்திரன்கள், போட்டோன்கள் தமக்குள்ளே பிளக்க, எழுபத்தி ஏழு வருடங்களுக்கு பின்பு கண்கொள்ளா கதிர்வீச்சுடன் கடந்து செல்லப் போகும் எனது பிறந்த நாழிகை..! ☢🔱
திங்கள், 19 ஜூலை, 2021
இலங்கை ஊடக அமைச்சின் மும்மொழி சஞ்சிகையான goodnewslanka
இலங்கை ஊடக அமைச்சின் மும்மொழி சஞ்சிகையான #goodnewslanka வில் சிறு உரையாடல். கேள்விக்கான பதில்களாக...!

ஞாயிறு, 18 ஜூலை, 2021
"தீவிரமாகும் தீவிரவாத ட்ரோன்கள்"
"தீவிரமாகும் தீவிரவாத ட்ரோன்கள்" - (UAV) பற்றிய எனது கட்டுரை இவ்வாராந்த 'தீம்புலன்' பத்திரிக்கையில்..!
மியன்மார் தேசத்தை பற்றியது,
'..ஆசியாவில் மற்றுமொரு மனித அவலங்களை சுமக்கப்போகும் மியன்மார் தேசத்தை பற்றியது,






