புதன், 8 ஜனவரி, 2025

சரஸ்வதி நதி

ஆழமான உறக்கம் கொண்ட பண்டைய சரஸ்வதி நதி மீளவும் எழுச்சி கொள்ளும்போது அகண்ட பாரதத்தின் கதவுகள் திறக்கப்படும். கந்தகார் தேசத்தின் நட்பு இயல்பாய் வந்து கை கொடுக்கும் போது  பாதையாய் ஆப்கானுக்குள் நுழையும். கன்னியாகுமரி முதல் சோவியத் மஸ்கோ நகர்வரை வருங்காலம் பாதையில் பயணித்ததாய் கதை சொல்லும். 

கோழி கழுத்தை நெரிக்கும் ஆபத்து அதிகம். அதை டிராகன் தேசத்தவர்கள் மறைமுகமாக முன்னெடுப்பார்கள். பங்களாதேஷ் முதல் நேபாள் வரை அவர்கள் ராணுவத்தை வைத்து தடம் பதிப்பார்கள். ஆனால் அகண்ட பாரதம் அதையும் கடந்து கிழக்கிலும் அகலப்படுத்தும்.