திங்கள், 18 ஏப்ரல், 2022

காண்பவை யாவும்

உயர்த்திப் பிடிப்பதால் சர்வஜன  வாக்கெடுப்புகள் தேவையில்லை.  நீர்த்துப் போவதில் நிகழ்ச்சி நிரலும் உண்டு. சரத்துக்கள் சிதைக்கப்படும்  ஐக்கியம் துலாம் உலகில் தீர்மானிக்கப்படுகின்றன.