(பாசிச கட்சிகளை வளர்த்து விடப்போகும் இலங்கையின் புதிய சட்டங்கள்... மனிதம் நிறைந்த சுதந்திர வாழ்க்கைக்கு தடையில்லாமல் இருக்கும் வரையில்...)
தமிழ் உறவுகளே நினைவேந்தல்கள் MAY 18 அடுத்த மாதம் ஏற்பாடுகள் பண்ணுகிறீர்களா?
தங்களது உறவுகளை நிறைவேந்தல் செய்பவர்களுக்கான சாவுமணி அடிக்கப்பட்டாயிற்று. - இலங்கையின் புதிய சட்டம்!
வெறுமனே தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் மற்றும் மாவீரர் நினைவு தினங்களின் ஞாபகார்த்த சம்பவங்கள் மட்டுமல்ல,
இது பொதுவாக இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பொதுவானது.
பொதுப்படையான...
தொழிலாள வர்க்க போராட்டங்களின் எழுச்சி
வேலைநிறுத்த அலைகளும்
விவசாயிகள் மற்றும் ஏழைகளின் போராட்டங்களும்
அரசியல் எழுச்சி போராட்டங்களும்
மாணவர்கள் போராட்டங்களும்
பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதன் போக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ்-அரச வழிமுறைகள் தவிர்க்க முடியாத வகையில் சமூக, சயாதீன வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்தப்படும்.
அழகான, வனப்பான தேசத்தில் எதிர்கால தனிநபர் சுதந்திரங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வரை சட்டங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் மனிதர்களும் அவ்வாறே!
இப்படிக்கு
அன்புள்ள சுதந்திர சுற்றுலாவாசி
அமலதாஸ் எல்றோய்
![]() |
கேள்விக்குள்ளாகும் கருத்துச்சுதந்திரங்கள். ஊடகவியலாளர்களின் எல்லைகள் ஏதுவரை |
தமிழ் உறவுகளே நினைவேந்தல்கள் MAY 18 அடுத்த மாதம் ஏற்பாடுகள் பண்ணுகிறீர்களா?
தங்களது உறவுகளை நிறைவேந்தல் செய்பவர்களுக்கான சாவுமணி அடிக்கப்பட்டாயிற்று. - இலங்கையின் புதிய சட்டம்!
வெறுமனே தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் மற்றும் மாவீரர் நினைவு தினங்களின் ஞாபகார்த்த சம்பவங்கள் மட்டுமல்ல,
இது பொதுவாக இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பொதுவானது.
பொதுப்படையான...
தொழிலாள வர்க்க போராட்டங்களின் எழுச்சி
வேலைநிறுத்த அலைகளும்
விவசாயிகள் மற்றும் ஏழைகளின் போராட்டங்களும்
அரசியல் எழுச்சி போராட்டங்களும்
மாணவர்கள் போராட்டங்களும்
பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதன் போக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ்-அரச வழிமுறைகள் தவிர்க்க முடியாத வகையில் சமூக, சயாதீன வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்தப்படும்.

இப்படிக்கு
அன்புள்ள சுதந்திர சுற்றுலாவாசி
அமலதாஸ் எல்றோய்
0 comments:
கருத்துரையிடுக